சிவனுக்கும் அணைத்து இறைவர்களுக்கும் பிடித்தமான அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம் !
அப்பர் அருட்பணி மன்றம் கடந்த 4 வருடங்களாக உழவரப்பணியும் , திருவாசக முற்றோதல் நிகழ்ச்சியும் சிறப்பாக சென்னை சைதாப்பேட்டையில் ஸ்ரீ சௌந்தரேஸ்வரர் திருக்கோவிலிலும் மற்றும் சென்னையில் சில கோயில்களில் நடத்தி வருகிறோம். தற்சமயம் ப்ரதிமதமும் அடியார்களுக்கு அன்னம் பாலிப்பதற்கு Rs.3,500 /- ( 50 -60 அடியார்களுக்கு ) செலவு ஆகிறது . அதற்க்கு தங்களால் ஆனா உதவியை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
மேலும் சென்னையிலும் அருகாமையிலும் தங்களுக்கு தெரிந்து உழவரப்பணி செய்ய வேண்டிய கோயில்களுக்கும் எங்கள் உழவரப்பணி செய்யும் அடியார்களுடன் வந்து கோவிலை சுத்தம் செய்து தருகின்றோம். மேலும் பாழடைந்த கோவில்களுக்கு சென்று சுத்தம் செய்தும் தருகிறோம்.
தங்களால் ஆனா உதவியை பணமாகவோ / பொருளாகவோ எங்களுக்கு உதவி செய்யுமாறு அன்புடன் கேட்டுகொள்கிறோம்.
என்றும் இறைபணியில் நாம் -
தொடர்புக்கு -- +91 9176081976 / 9840187387

No comments:
Post a Comment